மனிதன்.
1). மனித கருவில் முதலில் உருவாகும் உறுப்பு இதயம்.
2). குழந்தை பிறக்கும் போது 300 எழும்புகளுடன் பிறக்கும். பிறகு 206 ஆக குறைகிறது.
3).இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன.
4) மனித உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் 50.000 மைல்கள் ஆகும்.
5). மனிதனின் சராசரி இதய எடை 340 கிராம்.
6). மனிதனின் ஒவ்வொரு கையிலும் 27 எழும்புகள் உள்ளன. சராசரி மனித எடையில் 60 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனிதனின் முகத்தில் 14 எழும்புகள் உள்ளன.
7) மனித மூளையின் எடை 1 கிலோ முதல் 1.5 கிலோ கிராம் இருக்கும். மனித மூளைக்குள் சராசரி 800. மி.லிட்டர் இரத்தம் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பாய்கிறது.
8). மனிதன் 24 மணி நேரத்தில் 28.040 தடவை சுவாசிக்கிறான்.
9). மனித உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சமாகும். மனித உடலில் ரோமம் இல்லாத பகுதி இரண்டு.1.உள்ளங்கை 2.பாதம்.
10). தும்பல் வாயிலிருந்து மணிக்கு 125. கி.மீட்டர் வேகத்தில் வெளிப்படுகிறது.
11). மனிதனின் கண்கள் 17.000 வகையான நிறங்களை சரியாக பிரித்தறியும் ஆற்றல் உள்ளது.
12). மனிதனின் மூக்கு 10.000 வகையான நறுமணங்களின் வேறுபாட்டை உணரும் ஆற்றல் கொண்டது.
13). மனித இறைப்பையில் சுரக்கும் அமிலம் மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த அமிலம் ஒரு சொட்டு உள்ளங்கையில் பட்டாலும் கை வெந்து போகும். ஒரு சிறு இரும்பு ஆணியை அதில் போட்டால் கரைந்துவிடும்.
நூல்.
செய்தி சுரங்கம்.
"உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்"
Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#
FREEKALL
.சில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன் செய்ய வேண்டியிருக்கும் ஆனால் நமது போனில் பேலன்ஸ் இருக்காது. ஆள்பேர் இல்லாத இடத்தில் மாட்டிக் கொண்டிருப்போம். இன்டர்நெட் வசதியும் இருக்காது.. போன் செய்ய முடியாமல் போய், நமக்கு அதனால் இழப்பு ஏற்படும் இல்லை எனில் யாரிடமாவது திட்டுவாங்குவோம்..
இனி அந்த நிலை ஏற்படாது. பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள் சேர்ந்து FREEKALL என்ற சேவை அறிமுகம் செய்துள்ளனர்.
இதன் மூலம் நமது போனிலிருந்தே இலவசமாக கால் செய்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. சாதாரண black & white Nokia போன் போதும்..
ஐபோன் (iphone) முதல் சாதாரண சைனா போன் வரை அனைத்திலும் இது வேலை செய்யும்.
ஆச்சரியமாக உள்ளதா ஆம் இது உண்மை தான்!. இந்த சேவையை பயன்படுத்தி எப்படி இலவசமாக போன் செய்வது என்பதை பார்ப்போம்.
முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800 108 4444” என்ற Toll Free நம்பருக்கு போன் செய்ய வேண்டும்(இந்திய எண்ணிலிருந்து). இதற்கு நமது போனில் பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே பேலன்ஸ் இருந்தாலும் பணம் எடுக்கப்படமாட்டாது.
நாம் இந்த நம்பருக்கு கால் செய்ததும் கால் தானாக கட் ஆகிவிடும். கட் ஆன அடுத்த நொடியில் ”8067915000” என்ற எண்ணில் இருந்து நமது போனிற்கு (mobile) கால் வரும். அதை நாம் attend செய்து நாம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களது நம்பரை (phone number) dial செய்து அவர்களுடன் இலவசமாக பேசிக் கொல்லாம்.
வித்தியாசமான சேவைாக இருக்கின்றதல்லவா ? ஆம் இந்த சேவையை கடந்த மார்ச் மாதம் தான் பெங்களுர் மாணவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்..
இப்பொழுதே பயன்படுத்தி பயன் அடையுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை share செய்யுங்கள்
பின் வரும் FREEKALL சேவை இணையதளத்திற்கு சென்று உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்து கொண்டு நீங்கள் இந்தியாவில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக போன் செய்யலாம். DND நம்பர்களுக்கும் இது வேலை செய்யும்.
பயனுள்ள இணையதளங்கள்…!
சான்றிதழ்கள் :-
C. E-டிக்கெட் முன் பதிவு
D. E-Payments (Online)
1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு
சார்ந்த சேவைகள் (Online)
1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன்
விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118
2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு
முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tn.gov.in/dge/
5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு
மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/
http://www.kalvisolai.com/
6) UPSC/ TNPSC/ BSRB / RRB
/ TRB க்கான
பயிற்சி, தேர்வு மற்றும் வேலை
வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
7) உள் நாடு மற்றும் உலக
நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
F. கணினி பயிற்சிகள் (Online)
2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html
G. பொது சேவைகள் (Online)
2) சுற்றுலா மற்றும் முக்கிய
தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள்
மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/
http://www.tamilmatrimony.com/
4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை
அர்த்ததோடு பார்க்கவும்
மற்றும் தமிழ்
அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும்
பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/
http://www.tamilcube.com/
7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/
http://www.youtube.com/
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/
9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.dinamalar.com/
http://www.dinamalar.com/
10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/
http://puthiyathalaimurai.tv/new/
11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை
இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx
12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER /
REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக
விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx
http://www.indiapost.gov.in/tracking.aspx
H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய
1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
http://www.filehippo.com/
http://www.filehippo.com/
I. வணிகம் (Economy)
1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும்
வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/
http://www.goldenchennai.com/
2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய
ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/
http://www.gocurrency.com/
H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின்
கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf
3) பெண்கள் திருமணத்திற்கு
கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf
4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி
பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf
5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள்
/ கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf
6) புல எல்லை அளந்து அத்து காட்டக்
கோருவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf
7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும்
விண்ணப்ப படிவம்
http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc
http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc
http://www.tnreginet.net/english/Applforms/compulsory_marriage/Comp_Marriage_Application_Tamil.pdf
பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf
பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf
K. விவசாய சந்தை சேவைகள் (Online)
2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை
பெறும் வசதி
http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/
http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/
5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/
http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/
7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
http://www.tnsamb.gov.in/mktcom.php
தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
http://59.90.246.98/pricelist/
http://www.tnsamb.gov.in/mktcom.php
தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
http://59.90.246.98/pricelist/
L. தொழில் நுட்பங்கள்
1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html
http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html
2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை
விவரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed
http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed
4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html
http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html
M. வேளாண் செய்திகள்
5) உழவர்களின் கண்டுபிடிப்பு
http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html
http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html
N. திட்டம் மற்றும் சேவைகள்
1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின்
திட்டங்கள் & சேவைகள்
http://www.tnrd.gov.in/schemes_states.html
http://www.tnrd.gov.in/schemes_states.html
2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான
திட்டங்கள் & சேவைகள்
http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html
http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html
6) Krishi Vigyan Kendra (KVK) |
Agricultural Technology Management Agency (ATMA)
http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html
http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html
7) NGOs & SHGs
http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html
அக்ரி கிளினிக்
http://www.agriclinics.net/
http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html
அக்ரி கிளினிக்
http://www.agriclinics.net/
12) பல்கலைக்கழக வெளியீடுகள்
http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html
http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html
O. ஈ –
வேளாண்மை செய்தி
மற்றும் சேவைகள்
3) விதை சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/seed_certification/seedcertification_index_ta.html
http://www.agritech.tnau.ac.in/ta/seed_certification/seedcertification_index_ta.html
7) மீன்வளம் மற்றும் கால்நடை
http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html
தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg.in/weather-forecast/
http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html
தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg.in/weather-forecast/
P. போக்குவரத்து துறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக